நள்ளிரவு காற்று...
விஷ்ணுபுரம் சரவணன்
Thursday, January 27, 2011
தெருவை தொலைத்தல்.

என் தாத்தாவும் பாட்டியும்
நகரத்திற்கு வெளியே வாழ்ந்தனர்
நகரம் வளர்ந்தது
என் அப்பாவும் அம்மாவும் விரட்டப்பட்டனர்
என் அப்பாவும் அம்மாவும்
நகரத்திற்கு வெளியே வாழ்ந்தனர்
நகரம் வளர்ந்தது
நானும் மனைவியும் விரட்டப்படுகிறோம்.
இம்மாம் பெரிய நகரத்திற்கு
எங்க ஒத்தை தெருவை
எத்தனை தடவைதான் தொலைக்கிறது.
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 12:51 AM 0 COMMENTS
0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home