நள்ளிரவு காற்று...
விஷ்ணுபுரம் சரவணன்
Thursday, March 31, 2011
குழந்தைகள் விளையாட்டுப்பாடல் 1

.
ஆய்..ஆய்..ஆயம்மா
ஆத்துக்குள்ள மீனம்மா
பறந்து பறந்து ஆடம்மா..
பாயை விரிச்சி தூங்கம்மா..
கனவுகுள்ள நானம்மா..
கண்ண திறந்தா வானம்மாம்..
.
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 3:24 AM 1 COMMENTS
1 Comments:
யம்மாடி!
யாருக்கு வரும் இப்படி இயல்பாய்.
ஒரே ஒரு கேள்வி தான் சரவணன் எனக்கு.
ஏன் இவ்வளவு தயக்கம்?
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home